Friday 10 February 2017

All HD Vijay Stills Download website

Hi guys Now
Update All Vijay HD Stills from
Vigneshtdesign.deviantart. com
So pls visit for Original size HD Stills Download

Thank you...

Tuesday 3 January 2017

பைரவா பட சென்சாரும், உறுதியான ரிலீஸ் தேதியும் இதோ

வரும் பொங்கலுக்கு ரொம்பவே பிரம்மாண்டமாக வெளியாகும் படம் பைரவா. படத்தின் டீஸர், பாடல்கள், டிரைலர் என ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் படக்குழு படத்தை தணிக்கை குழுவினருக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது படத்துக்கு தணிக்கை குழுவினர் U சான்றிதழ் கொடுத்துள்ளனர்.
இந்த செய்தி ரசிகர்களை மிகவும் குஷிப்படுத்தியுள்ளது. அதோடு படம் வரும் 12ம் தேதி வெளியாக இருப்பதாகவும் படக்குழு உறுதிபடுத்தியுள்ளது.

முதலில் விஜய்யின் பைரவா படம் தான்- பிரபல நடிகர்

பைரவா படத்தை பற்றி யோசித்தாலே வர்லாம் வர்லாம் வா பைரவா என்ற பாடல் வசனம் தான் முதலில் நியாபகம் வருகிறது.
அதைத்தாண்டி பைரவா பட டிரைலரும், அதில் விஜய்யின் மாஸ் வசனங்களும் அப்படியே மனதில் நிற்கிறது. இப்படி ரசிகர்கள் படத்தை ஒவ்வொரு விதமாக ரசித்து வருகிறார்கள்.

இந்நிலையில் டுவிட்டரில் ரசிகர்கள் ஒருவர் ஜி.வி. பிரகாஷிடம் முதலில் ஃப்ரூஸ்லி படம் பார்ப்பீர்களா? இல்லை பைரவா படமா என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு ஜி.வி. பிரகாஷ் முதலில் பைரவா படம் தான், பிறகு தான் என்னுடைய ஃப்ரூஸ்லி படத்தையே பார்ப்பேன் என்று கூறியுள்ளார்.
வரும் பொங்கலுக்கு ஜி.வி. பிரகாஷ் நடித்த ஃப்ரூஸ்லி படம் வெளியாகிறது

ரஜினி, அஜித்தை முந்திய 'பைரவா' விஜய்யின் சாதனை

தமிழ்த் திரையுலகத்தில் மட்டுமல்லாது தென்னிந்தியத் திரையுலக அளவிலும் 'பைரவா' டிரைலர் புதிய சாதனையைப் படைத்துள்ளது. இதுவரை எந்த ஒரு தென்னிந்தியத் திரைப்பட டிரைலரும் இரண்டு நாட்களுக்குள் 50 லட்சம் பார்வைகள், 2 லட்சம் லைக்குகள் என யு டியூபில் பெற்றதே இல்லை. 'பைரவா' படம் முதல் முறையாக இப்படி ஒரு சாதனையைப் படைத்துள்ளது.
ரஜினிகாந்த், அஜித் ஆகியோரது படங்கள்தான் யு டியூபில் அதிக சாதனை படைக்கும் என அவர்களுடைய ரசிகர்கள் அடிக்கடி சொல்லிக் கொண்டு சமூக வலைத்தளங்களில் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால், 'தெறி' படத்தின் மூலமே இணையதளப் போட்டியில் நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என விஜய் ரசிகர்கள் நிரூபித்தார்கள்.
'பைரவா' படத்தின் டீசர் வெளிவந்து புதிய சாதனைகளைப் படைத்தது. இப்போது 'பைரவா' படத்தின் டிரைலர் வெளிவந்து தென்னிந்திய அளவில் சாதனை படைத்துள்ளது. மற்ற மொழி மீடியாக்கள் கூட 'பைரவா' படத்தின் டிரைலர் சாதனையைக் குறிப்பிட்டு செய்திகளை வெளியிட ஆரம்பித்துள்ளன.
'பைரவா' டிரைலர் சாதனையை முறியடிக்க '2.0' படத்தால் மட்டுமே முடியும் என விஜய் ரசிகர்கள், வேறு யாருக்கோ சவால் வேறு விடுகிறார்கள்

Tuesday 29 November 2016

Bairavaa HD Stills

Bairavaa HD Poster Designed By VigneshTDesign
Original UHD Download link
http://vigneshtdesign.deviantart.com/art/Bairavaa-HD-Poster-648508835
For more pls visit:
Vigneshtdesign.devianart.com
Twitter.com/vigneshTDesign
Facebook.com/VigneshTDesigner
G+/vignesh T Vky

category