Tuesday 3 January 2017

முதலில் விஜய்யின் பைரவா படம் தான்- பிரபல நடிகர்

பைரவா படத்தை பற்றி யோசித்தாலே வர்லாம் வர்லாம் வா பைரவா என்ற பாடல் வசனம் தான் முதலில் நியாபகம் வருகிறது.
அதைத்தாண்டி பைரவா பட டிரைலரும், அதில் விஜய்யின் மாஸ் வசனங்களும் அப்படியே மனதில் நிற்கிறது. இப்படி ரசிகர்கள் படத்தை ஒவ்வொரு விதமாக ரசித்து வருகிறார்கள்.

இந்நிலையில் டுவிட்டரில் ரசிகர்கள் ஒருவர் ஜி.வி. பிரகாஷிடம் முதலில் ஃப்ரூஸ்லி படம் பார்ப்பீர்களா? இல்லை பைரவா படமா என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு ஜி.வி. பிரகாஷ் முதலில் பைரவா படம் தான், பிறகு தான் என்னுடைய ஃப்ரூஸ்லி படத்தையே பார்ப்பேன் என்று கூறியுள்ளார்.
வரும் பொங்கலுக்கு ஜி.வி. பிரகாஷ் நடித்த ஃப்ரூஸ்லி படம் வெளியாகிறது

No comments:

Post a Comment

category