Tuesday 3 January 2017

பைரவா பட சென்சாரும், உறுதியான ரிலீஸ் தேதியும் இதோ

வரும் பொங்கலுக்கு ரொம்பவே பிரம்மாண்டமாக வெளியாகும் படம் பைரவா. படத்தின் டீஸர், பாடல்கள், டிரைலர் என ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் படக்குழு படத்தை தணிக்கை குழுவினருக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது படத்துக்கு தணிக்கை குழுவினர் U சான்றிதழ் கொடுத்துள்ளனர்.
இந்த செய்தி ரசிகர்களை மிகவும் குஷிப்படுத்தியுள்ளது. அதோடு படம் வரும் 12ம் தேதி வெளியாக இருப்பதாகவும் படக்குழு உறுதிபடுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

category